We exist to empower middle and low-income families seeking stable government employment with salaries ranging from ₹50,000 to ₹1,00,000 per month.

About us
About us
About us
Zero-to-100% Government Placement
Zero-to-100% Government Placement
உலகம் முழுவதும் கொட்டிக் கிடக்கும் ஐ.ஏ.எஸ். (IAS), ஐ.பி.எஸ். (IPS), ஐ.ஆர்.எஸ். (IRS), வங்கி மேலாளர், விஞ்ஞானி மற்றும் கலைத் துறை, பொதுத் துறை நிறுவன வேலைகளுக்கு மத்தியில், மாதச் சம்பளம் ரூ.50,000/- முதல் ரூ.1,00,000/- வரை கொண்ட அரசு வேலை போதும் என்று நினைக்கும் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தினரின் கனவை நனவாக்குவதே எங்கள் இலக்கு.
தமிழ்நாடு உயர்கல்வித் துறை, தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ் அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சி நிறுவனங்கள், ‘தமிழ் நிலம்’ என்ற பெயரில் நாகப்பட்டினம், திருவாரூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, மதுரை மாவட்டங்களில் இயங்குகின்றன.
தமிழ் நிலத்தின் முக்கிய நோக்கம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தொகுதி 4, 2 தேர்வுகளில் உள்ள தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக எழுத்தர் மற்றும் ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) அறிவிக்கும் தட்டச்சர், Stenographer C & D, சிபிசிஐடி (CBCID) அறிவிக்கும் Junior Reporter (Stenographer 120wpm), உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்களில் அறிவிக்கப்படும் நேர்முக உதவியாளர்கள் (சம்பளம் மாதம் குறைந்தது ரூ.1,00,000/-) போன்ற பணியிடங்களுக்குப் பயிற்சியளித்து, பூஜ்ஜிய நிலையிலிருந்து 100 சதவிகிதம் பணி நியமனம் பெற்று உங்களை வெற்றியாளர்களாக்கி வாழ்வைச் சுடர்விடச் செய்வதே ஆகும்.
TNPSC குரூப் 4-ல், சுமார் 20 லட்சம் விண்ணப்பதாரர்கள் போட்டியிடுகின்றனர். தட்டச்சு இருந்தால் 200-220 மதிப்பெண்களும், சுருக்கெழுத்து இருந்தால் 180-200 மதிப்பெண்களும் போதும்; அரசு வேலை பெறலாம்.

Staff Members

Pasunthamil s u
B.Sc.,
Manager

Priyanga
M.Com.,
Manager

Pradeepa
M.Sc.,
Manager

Pasunthamil s u
B.Sc.,
Manager

Priyanga
M.Com.,
Manager

Pradeepa
M.Sc.,
Manager

Ready to get Started
To more make sure to contact us. "Hint : use the Button Below"